உலகில் பல கோடி பயனாளர்களை உள்ளடக்கிய ஒரு பிரபல நிறுவனமே
facebook  நிறுவனம். இந்த செயலியின் புதிய update அண்மையில் வெளியானது.
அந்த update இல் off facebook activity என்ற புதிய feature ஒன்று  அறிமுகமானது.






இந்த off facebook activity இன் செயல் என்னவென்றால் நாம் offline இல் உள்ளபோது அதாவது facebook இல் உள்ள எமது activity கள் தவிர்த்து நாம் பயன்படுத்தும் ஏனைய apps மற்றும் நாம் செல்லும் website களின் அனைத்து தகவல்களையும் கண்காணிப்பதே ஆகும்.

இதன் மூலம் நாம் எந்தெந்த app களை பயன்படுத்துகின்றோம் அவற்றை எத்தனை தடவைகள் பாவிக்கின்றோம் என facebook நிறுவனத்தால் அறிய முடியும்.

இதற்கான காரணம் எமக்கு உகந்த விளம்பரங்களை காட்சிப்படுத்துவதே ஆகும்




ஆனால் இதனை disable  செய்வதற்கான வசதிகளும் உள்ளன.

disable செய்யும் முறை


1.Select Settings & Privacy > Settings.






2. go to "privacy shortcuts"





3. click "view or clear your off facebook activity"







4.click "manage off facebook activity"




5. click "manage future activity"








 6. click "manage future activity"







7. click "future off facebook activity"





8. click "turn off"




 இவ்வாறு உமது off facebook activity ஐ turn off செய்ய முடியம்.

NOTE  :  ஏதும் திருத்தங்கள் இருப்பின் COMMENT  இல் பதிவிடவும்.